தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turpituden. கயமை, தீயொழுக்கம்,.,
TuttI-fruittIn. பழவகைத் திண்பண்டம், பழவைகக் குளிர்பாலேடு.
Tuwhit, tu-whooஆந்தையின் அலறல், (வினை) ஆந்தை வகையில் அலறு.
ADVERTISEMENTS
Twitv. கண்டி, கடிந்துகொள்.
Twitchn. திடீர்ச் சுரிப்பு, திடீர்த் தசை இழுப்பு, வெட்டசைவு, வெட்டியிழுப்பு, மாவடக்கி, விலங்கு மருத்துவ வழக்கில் அறுவையின் போது குதிரையை அமைதியுறச் செய்யும் அறவைக்கருவி வகை, (வினை) வெட்டியிழு, சற்றே குகியிழு, தசை தோல் வகையில் தானாகச் சிரிப்புறு, கவனமூட்டச் சற்றே பற்றியிழு.
Twite, n.,பழுப்புநிற இசைப்பறவை வகை.
ADVERTISEMENTS
Twittern. பறவை வகையில் இச்-இச்-என்றும் ஒலி, பறவைகளின் கலகலப்பொலி, கலகலப்பு, (பே-வ) கிளர்ச்சியுற்ற நிலை, (வினை) பறவை வகையில் இச்-இச்-என்னும் ஒலி யெழுப்பு.
Twitterationn. கலகலப்பு, கிளர்ச்சிநிலை.
Twittingn. கடிதம், (பெயரடை) கடிகிற.
ADVERTISEMENTS
Twittinglyadv. கடிந்துகொள்ளும் முறையில்.
ADVERTISEMENTS