தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbaiteda. தூண்டிலிரையற்ற, தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற.
Unbefittinga. பொருத்தமற்ற, தகுதிக்கு அடுக்காத.
Unbenefiteda. நலம்பெறாத, பயனடையப் பெறாத.
ADVERTISEMENTS
Unbittv. (கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ்.
Unbitteda. கடிவாள வாய் முள்ளிடப்படாத, அடங்காத, மீறிய.
Unchangeabilityn. மாறுபடா நிலை.
ADVERTISEMENTS
Uncharitablea. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற.
Uncharityn. தாராள மனப்பான்மையின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையின்மை.
Unchastityn. கற்பின்மை, கற்பு நெறி தவறுதல்.
ADVERTISEMENTS
Uncommitteda. செய்யப்படாத, பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத, சிக்காத, பொறுப்பு ஒப்படைக்கப்பெறாத, சிறைக்கு அனுப்பப்படாத, முந்திய தீர்ப்புக்குப் கட்டுப்படாத, முன்தீர்ப்பினால் பாதிக்கப்பெறாத.
ADVERTISEMENTS