தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unigenituren. ஒற்றைப் பிறப்பு, ஓர் ஈற்றில் ஒற்றையாகப் பிறத்தல்.
Uniliterala. ஒரே எழுத்துச் சார்பான, ஒரே எழுத்து முறை சார்ந்த.
Uninhibiteda. தடைக்கட்டுச் செய்யப்படாத.
ADVERTISEMENTS
Uninitiateda. தீக்கை செய்யப்பெறாத, சமயக்கூட்டில் சேர்க்கப்படாத.
Uninquisitivea. அறிவுத் துடிப்பற்ற, பிறர் செய்திகள் அறியும் அவாத் துடிப்பற்ற, பிறர்மறை அறியும் ஆர்வமில்லாத.
Unintelligibilityn. புரியாத்தன்மை, தௌதவின்மை.
ADVERTISEMENTS
Unipartitea. பகுபடாத, பிரிக்கப்படாத.
Unipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
Unisexualityn. தனியுயிர்ப் பால்வேறுபாட்டுப் பண்பு, தாவரத் தனிநிலைப் பால்வேறுபாட்டுப் பண்பு.
ADVERTISEMENTS
Unitn. ஒன்ற, ஒருமம், ஒருவர், தனி ஒருவர், தொகதியுள் ஒருவர், அலகு, மூல அலகு, எண்ணலகு அடிப்படை, அலகடிப்படை அளவு, தொகுதியுள் தனி ஒன்ற, கணிப்பு அடிப்படைக்கூறு.
ADVERTISEMENTS