தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vitriolinea. வெறிக் கந்தகக் காடி சார்ந்த, கந்தகத் திராவகம் போன்ற.
Vitrioliten. ஒஷீபுகாப் பஷீங்கு, அனல் முறையால் பண்பு ஊட்டப்படும் ஒஷீபுகாப் பரப்புடைய கண்ணாடி வகை.
Vitriolizablea. கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க, வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய.
ADVERTISEMENTS
Vitriolizationn. கந்தகத் திராவகமாக மாற்றுதல், வெறித்த கந்தகக் காடியாதல்.
Vitriolizev. வெறித்த கந்தகக்காடியாக மாற்று, கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு.
Vittan. தலைப்பட்டிகை, மதகுருவின் தொப்பி நடுமடிப்பு, (தாவ.) கனி வகைகஷீன் நெய்க்கால் இழை, (வில.) நிறக்கோடு, நிறக்கீற்று.
ADVERTISEMENTS
Vituperatev. பஸீதூற்று, வைதுரை.
Vituperationn. கடும் பஸீப்பு, வசவு.
Vituperativea. திட்டுகிற, ஏசுகின்ற.
ADVERTISEMENTS
Vituperatorn. வைதுரைப்போர், கடும்பஸீ தூற்றுபவர்.
ADVERTISEMENTS