தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volitationala. பறத்தல் சார்ந்த.
Volitiona. விருப்பத் துணிவாற்றல்.
Volitionarya. விருப்பாற்றலுடைய, தன் விருப்பத்திற்குரிய.
ADVERTISEMENTS
Volitionlessa. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற.
Volitiven. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த.
Volitoriala. பறக்கும் ஆற்றலுடைய.
ADVERTISEMENTS
Volubilityn. சொல் இழைவோட்டம், தடைபடாச் சொல்லொழுக்கு, தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல், சரளமான தன்மை, உருள்விழைவு, ஒழுகிழைவு, பின்னிழைவு.
Voluminosityn. பாரிய அளவுடைமை, பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை, பல்மடிச் சுருளுடைமை, எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
Vomitn. வாந்தியெடுத்தல், கக்கல், வாந்தியுண்டாக்கும் மருந்து, (வி.) வாந்தியெடு, ஓக்கஷீ, உமிழ், எரிமலை வகையில் அழலை வாரி எறி, உள்ஷீருந்து வெஷீயே தள்ளு.
ADVERTISEMENTS
Vomitivea. வாந்தியெடுக்கச் செய்கிற.
ADVERTISEMENTS