தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wapiti | n. பெரிய வடஅமெரிக்க கலைமான் வகை. | |
Water-sprite | n. நீருறை தெய்வம். | |
Water-witch | n. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Water-withe | n. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை. | |
Weldability | n. பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு. | |
Weltpolitik | n. உலக அரசியல். | |
ADVERTISEMENTS
| ||
Wherewith | adv. எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு,இதன்மீது. | |
Wherewithal | n. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது. | |
Wherryite | n. இளம்பச்சை நிறக் கனிம வகை. | |
ADVERTISEMENTS
| ||
Whit | n. இம்மியளவு, மிகச் சிறிய அளவு. |