தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whiten. வெண்மை, வெண்ணிறம், வெண்ணிறச் சாயல், வெண்ணிறப்பொடி, வௌ஢ளாடை, வெண்ணிறப் பொருட்கள், முட்டை வெண்கரு, கண்ணின் வௌ஢ளை விழி, ஐரோப்பியர், வண்ணத்துப்பூச்சி வகை, (பெ.) வெண்ணிறமான, கதிரவனின் வெண்கதிர்களை எதிரடிக்கிற பரப்பினையுடைய, வெண்பனி போன்ற, வௌ஢ளுப்புப் போன்ற, அன்னத்தூவி ஒப்பான நிறமுடைய, வெண்ணிறச் சாயலுடைய, வெண்மைச் சார்பு மிக்க, நீர்-காற்று வகையில் நிறமற்ற, ஔத ஊடுருவக்கூடிய, வௌ஢ளை மனமுடைய, கள்ளங்கபடமற்ற, கறையற்ற, மாசுமறுவற்ற, தீங்கற்ற, வௌ஢ளையர் இனஞ் சார்ந்த, ஐரோப்பியருக்குரிய, அரசர் கட்சியை ஆதரிக்கிற, புரட்சியாளரை எதிர்க்கிற,ஏற்றமையத்தக்க, ஒப்பிசைவளிக்கக்கூடிய.
White-admiraln. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை.
White-alen. மாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை.
ADVERTISEMENTS
White-bearn. துருவக்கரடி, வெண்கரடி.
White-berdn. வெண்தாடிக் கிழவர்.
White-bonnetn. ஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள்.
ADVERTISEMENTS
White-bottlen. வெண்மலர்ச் செடிவகை.
Whiteboyn. அயர்லாந்தில் 1க்ஷ்ஆம் நுற்றாண்டில் வெண்ணிற உடையில் அட்டூழியங்கள் புரிந்த சட்டமுரணான குழு உறுப்பினர்.
White-brassn. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை.
ADVERTISEMENTS
White-capsn. பெரிய கடல் அலைகள்.
ADVERTISEMENTS