தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitechapeln. சீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு, பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி.
White-collar workern. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர்.
White-cresteda. பறவை வகையில் வெண் சூட்டுடைய.
ADVERTISEMENTS
White-dampn. கரிய ஓருயிரகை, நச்சுவளி வகை.
White-faceda. வௌதறிய முகமுடைய, அச்சத்தால் வௌதறிய.
White-goldn. வெண்ணிற உலோகக் கலவைப்பொன்.
ADVERTISEMENTS
Whitehalln. பிரிட்டிஷ் அரசாங்கக் காரியலாயம், படைத்துறை சாரா அரசாங்கப் பணிமனை.
White-handeda. குற்றமற்ற, பழியற்ற.
Whiteheadn. நீலச் சிறகுடைய வாத்து வகை, வீட்டு வளர்ப்பினப் புறா வகை.
ADVERTISEMENTS
White-headeda. விலங்கு வகையில் வெண்ணிற முடியுடைய.
ADVERTISEMENTS