தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitlingn. உயர் தர இளமீன் வகை.
Whitlown. நகச்சுற்று.
Whitlow-grassn. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை.
ADVERTISEMENTS
Whitsuna. இயேசுநாதர் மீட்டுயிர்ப்பு வாரங்கடந்த.
Whitsun-alen. யூதர் அறுவடை விழா வாரம்.
Whitsundayn. இயேசுநாதர் மீட்டுயிர்ப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யூதர் அறுவடை நாள் விழா.
ADVERTISEMENTS
Whitsuntiden. யூதர் அறுவடை விழாவாரம்.
Whitsun-week, Whit-weekஇயேசுநாதர் மீட்டுயிர்ப்பு நாள் வாரம்.
Whittlen. (பழ.) தசைவெட்டுக் கத்தி, இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி, (வினை.) கத்தியால் வெட்டு, துண்டு துண்டாக நறுக்கு, சீவு, வெட்டி உருவாக்கு, வெட்டிக் குறை, சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
ADVERTISEMENTS
Whitworth threadn. திருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி.
ADVERTISEMENTS