தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Witch-elmn. அரம்பப்பல் விளிம்பு இலைகளையுடைய காட்டு மரவகை.
Witcheryn. சூனிய வித்தை, மாயக் கவர்ச்சி, அழகுக் கவர்ச்சி.
Witch-hazeln. வட அமெரிக்க புதர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Witch-huntn. சூனியவேட்டை, ஒற்றர் ஐயுறவு வேட்டை, பொதுவுடைமையர் ஐயவுறு வேட்டை, அரசியல் எதிரிகளின் ஐயுறவு வேட்டை.
Witchinga. சூனியவித்தைக்கு ஏற்ற, இயற்கை மீறின, கவர்ச்சியுட்படுத்துகிற.
Witch-mealn. பாசிவகையின் தாது.
ADVERTISEMENTS
Witenagemotn. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம்.
Withprep. ஓடு, உடனாக, உட்கொண்டதாக, உடன் சேர்வாக, அருகில், உடனிருந்து, உடன்மர்வாக, நேர் எதிர் எதிராக, எதிர்த்து, முரணி, போரில் கைகலப்பாக உடனிகழ்வாக, கூட, உடன்கூட்டாக,கொண்டு. உடன் கொண்டு, கருவியாகக் கொண்டு, அணிந்துகொண்டு, உடைமையாகக்கொண்டு, பண்பாகக் கொண்டு, இடத்தில், சார்பாக, கைவசமாக பொறுப்பில், பாதுகாப்பில், உடன் தொடர்புகொண்டு, நேராகத் தொடர்புகொண்ட நிலையில், உடனொத்து, உடனொத்த திசையில், உடன் சார்வாக, உடனொப்பாக, உடனிணைவாக, மூலமாக, அடுத்து, உடனடியாக, வகையில், தொடர்பாக, பற்றி, இடத்திலிருந்து, ஆல், பயன்படுத்டதி, காரணமாக, மீதாக, ஒத்திசைய, அனுகுணமாக.
With one accordஒருமனப்பட்டு.
ADVERTISEMENTS
Withaladv. அதனுடன், மேற்கொண்டு, அல்லாமலும் கூட, அதேசமயத்தில், உடனாக.
ADVERTISEMENTS