தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whitya. சற்றே வெண்மையான.
Whodunitn. துப்பறியும் மறைதிகிற் கதை.
Wisdom-literaturen. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.
ADVERTISEMENTS
Wit n. கூரறிவு, புதுக்கருத்து நயம், சொல் நயம், உரை நயம், நகைத்திறம், நகைத்துணுக்கு, கேலித்துணுக்கு, பகடியுரை, அறிவுத்திறமுடையவர், சொல்திறமுடையவர், பகடி, செறிசொல்லாளர்.
Wit n. தெரிந்திரு, உணர்ந்திரு.
Witch n. சூனியக்காரி, கவர்ச்சிவாய்ந்த பெண், அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி, தட்டையான மீன்வகை, (வினை.) மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய், கவர்ச்சியுட்படுத்து.
ADVERTISEMENTS
Witch n. தொய்வான கிளைகளையுடைய மரவகை.
Witch-aldern. வட அமெரிக்க புதர்ச்செடியினம்.
Witchcraftn. சல்லியம், பில்லி சூனியம்.
ADVERTISEMENTS
Witch-doctorn. பில்லி சூனிய மருத்துவர்.
ADVERTISEMENTS