தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Withdrawv. திரும்பப் பெற்றுக் கொள், பின்னிடு, பின்வாங்கு, பின்னிடை, பின்னுக்கு இழுத்துக்கொள், சுருக்கிக்கொள், உள்வாங்கு, போட்ட பணத்தைத் திரும்ப எடு, சொன்னசொல் மாற்று, சொன்னசொல் திரும்பப்பெறு, விலகிச்செல், பின்செல், விலகிக்கொள், ஒதுங்கிச்சென்றுவிடு, மறைவாகப் போ, பிரிந்து செல்.
Withdrawaln. மீட்டுப்பேறு, திரும்பப் பெறுதல், பின்னிடைவு, பின்வாங்கல், உள்வாங்கல், உள்ளிழுப்பு, விலகல்.
Withdrawingn. பின்வாங்கல், திருமபப் பெறுதல், உட்சுருங்கல், விலகல், பின்னிடைவு, (பெ.) பின்னிடைகிற, பின்வாங்குகிற, விலகுகிற, தனி ஓய்விற்குரிய.
ADVERTISEMENTS
Withdrawing-roomn. ஓய்வு அறை.
Withen. மிலாறு, வளார், முறுக்கின கொடி.
Witherv. வாடு, வதங்கு, வற்றிச்சுருங்கு, சுரித்துப்போ, உலர்சருகாகு, வாட்டு, பொசுக்கு, சருகாக்கு, சுரிக்க வை, உள்ளுரமிழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், புதுமை குன்றுவி தளர்வுறு, சோர்வுறு, பெருமையிழ, மடிவுறு, அழிவுறு.
ADVERTISEMENTS
Witheringn. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற.
Withersn.pl. மூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு.
Withershinsadv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக.
ADVERTISEMENTS
Withholdv. தடுத்து நிறுத்து, செயற்படுத்தாமலிரு, கொடுக்க மறு, நிறுத்தி வைத்துக்கொள்.
ADVERTISEMENTS