தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wittinga. தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள.
Wittinglyadv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு.
Wittoln. மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன், இணங்கிப் போகும் பெட்டைமாறி.
ADVERTISEMENTS
Wolfeiten. கனிப் பொருள் வகை.
Wolfram,wolframiten. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள்.
Wood-miten. மரப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Wood-spiritn. முரட்டு மரத்தேறல்.
Wood-spiten. மரங்கொத்தியினப் பச்சைப் பறவை.
Wraithn. ஆவியிரட்டை, ஒருவர் சாவதற்குச் சிறிது முன்போ பின்போ காணப்படும ஆவியுரு.
ADVERTISEMENTS
Writ n. எழுத்து, விதிமுறை ஆவணம், சட்ட ஆவணம், அழைப்பாணைப் பத்திரம், செயலாணைப் பத்திரம்.
ADVERTISEMENTS