தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-herring | n. புத்தம் புதிய பக்குவப்படுத்தப்படாத கடல்மீன் வகை. | |
White-honeysuckle | n. வெண்மலர்ச் செடி இனம். | |
White-livered | a. கோழையான, கோழைத்தனமுடைய, (வினையடை.) கோழையைப்போன்று, கோழைத்தனமாக. | |
ADVERTISEMENTS
| ||
Whitening | n. தீற்றுநீறு, கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம். | |
Whiteout | n. வௌளடைப்பு வேளை, வானும் மண்ணும் ஒரே வௌளைமயமாய் வேறுபாடறியாதிருக்கும் உறைபனிப் போது. | |
Whitesmith | n. தகரக் கொல்லர். | |
ADVERTISEMENTS
| ||
Whitethorn | n. ஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை. | |
White-throat | n. சிறிய பாடும் பறவை வகை. | |
Whitewash | n. சுண்ணாம்புத் தண்ணீர், தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல், குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை, பூசிமழுப்புதல், மேற்பூச்சு மாறாட்டம், (வினை.) தீற்று, சுண்ணாம்பு அடி, வௌளை அடி, தூய்மையான தாகக் தோற்றுவி, குற்றங்களை மறைக்க முயற்சிசெய், பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி. | |
ADVERTISEMENTS
| ||
White-washer | n. வௌளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர். |