தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitreosity | n. பஷீங்கியல்பு, கண்ணாடித்தன்மை. | |
Vitreous | a. கண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய. | |
Vitreousness | n. கண்ணாடித்தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Vitrescence | a. பஷீங்கியற்பாடு, கண்ணாடியாகிவருந் தன்மை, கண்ணாடியாக மாறுந்திறம். | |
Vitrescent | a. பஷீங்கியற்பாடுடைய, கண்ணாடியாகி வரும் போக்குடைய. | |
Vitrescible | a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Vitreum | n. கண்விஸீத் திண்ணீர்மம். | |
Vitrics | n. pl. கண்ணாடிபோன்ற பொருள்கள், பஷீங்குப் பொருள்கஷீன் தொகுதி. | |
Vitrifaction | n. பஷீங்காக மாற்றுதல், பஷீங்காக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Vitrifiability | n. கண்ணாடியாக மாறத்தக்க தன்மை, கண்ணாடிபோன்ற பொருளாக மாறும் நிலை. |