தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visitor | n. வருகையாளர், வருநர், பார்வையாளர், கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர், மேற்பார்வையீட்டாள், விருந்தினர், புறநின்று வருபவர், புறநின்று வருவது. | |
Visitress | n. மேற்பார்வை மாது. | |
Visuality | n. காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Vita glass | n. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை. | |
Vital | a. உயிர்நிலையான, உயிரின் மூல அடிப்படையான, உயிராதாரமான, உயிர்த்துடிப்புடைய, உயிர் ஆற்றல் ததும்புகிற, உயிர்த்துடிப்பூட்டுகிற, கரு நிலையான, இன்றியமையாத, (பே-வ.) மிக முக்கியமான, பிறப்புச் சார்ந்த, பிறப்பு இறப்புச் சார்ந்த, குடிவாழ்க்கை சார்ந்த. | |
Vitalism | n. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம். | |
ADVERTISEMENTS
| ||
Vitalist | n. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி. | |
Vitalistic | a. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய. | |
Vitalities | n. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Vitality | n. உயிர்மூல உள்ளுரம், உயிர் வீரியம், உள்ளுரம், நீடிப்பாற்றல், உயிர் வாழ்வுத்திறம், உள்ளுயிர்த்துடிப்பு. |