தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vitellarya. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
Vitellinn. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
Vitellinen. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Vitellusn. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி.
Vitiatev. பண்புகெடு, இஸீவுசெய், தூய்மை கெடு, மாசுபடுத்து, திறங் கெடு.
Vitiationn. பண்பு கெடுத்தல், இஸீவு செய்தல், கீழ்மை செய்தல், தூய்மை கெடுத்தல்.
ADVERTISEMENTS
Vitiatorn. பண்புக் கெடுப்பவர், ஊழலுட்டுபவர், கீழ்மை செய்பவர், தூய்மை கெடுப்பவர்.
Viticulturen. கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு.
Vitiosityn. கீழ்மைப்பண்பு, புன்மைக்குணம், கயமை நிலை, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் குறைபாடுடைமை.
ADVERTISEMENTS
Vitisn. திராட்சைப் பேரினம்.
ADVERTISEMENTS