தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vitrifiablea. கண்ணாடிபோல் ஆகத்தக்க.
Vitrificationn. கண்ணாடியாக மாறுதல், பஷீங்குருவாக்கம்.
Vitrifieda. பஷீங்கியலாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Vitriforma. பஷீங்கின் தோற்றமுடைய.
Vitrifyv. பஷீங்காகு, கண்ணாடியாகு.
Vitrinan. மென்தோட்டு நிலச்சிப்பி வகை.
ADVERTISEMENTS
Vitrioln. கந்தகத் திராவகம், வெறித்த கந்தக்காடி, துத்தந்துரிசு, உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று, கடுஞ்சொல், கடுகடுத்த பேச்சு, கடுங் கண்டனம், புண்படுத்தும் உரை.
Vitriolatev. வெறிக் கந்நதக் காடியாக மாற்று, கந்தகத் திராவகமூட்டிச் செயற்படுத்து.
Vitriolationn. வெறிக் கந்தக காடியாக மாற்றல், கந்தகத் திராவகமூட்டல்.
ADVERTISEMENTS
Vitriolica. கந்தகத் திராவகஞ் சார்ந்த, வெறித்த கந்தகக்காடி போன்ற, கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற.
ADVERTISEMENTS