தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Volitational | a. பறத்தல் சார்ந்த. | |
Volition | a. விருப்பத் துணிவாற்றல். | |
Volitionary | a. விருப்பாற்றலுடைய, தன் விருப்பத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Volitionless | a. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற. | |
Volitive | n. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த. | |
Volitorial | a. பறக்கும் ஆற்றலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Volubility | n. சொல் இழைவோட்டம், தடைபடாச் சொல்லொழுக்கு, தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல், சரளமான தன்மை, உருள்விழைவு, ஒழுகிழைவு, பின்னிழைவு. | |
Voluminosity | n. பாரிய அளவுடைமை, பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை, பல்மடிச் சுருளுடைமை, எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை. | |
Vomit | n. வாந்தியெடுத்தல், கக்கல், வாந்தியுண்டாக்கும் மருந்து, (வி.) வாந்தியெடு, ஓக்கஷீ, உமிழ், எரிமலை வகையில் அழலை வாரி எறி, உள்ஷீருந்து வெஷீயே தள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Vomitive | a. வாந்தியெடுக்கச் செய்கிற. |