தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vivacityn. கிளர்ச்சியுடைமை, ஊக்கமுடைமை, சுறுசுறுப்புடைமை, உயிர்த் துடிப்புடைமை.
Viviparityn. (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.
Vocalityn. குரற் பண்பு, குரலீடு.
ADVERTISEMENTS
Voituren. வண்டி.
Voituriern. வண்டியோட்டி.
Volatilityn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
ADVERTISEMENTS
Volcanicityn. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு.
Volitanta. (வில.) பறக்கிற, பறக்குந் திறமுடைய.
Volitatev. பறந்து திரி.
ADVERTISEMENTS
Volitationn. பறக்குந் திறம்.
ADVERTISEMENTS