தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wagon-litn. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி.
Waitn. காத்திருப்பு, காத்திருப்பு நேரம், புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர், பதிவிருக்கை, (வினை.) காத்திரு, தாமதி, பொறுத்திரு, தங்கியிரு, எதிர்பார்த்திரு, குற்றேவல் செய், பணிசெய், தொண்டு ஊழியஞ் செய், உணவுமேசைப் பணியாளாக வேலை செய், அருகுநின்று வேண்டிய பணியாற்று, வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு.
Wait-a-bit, wait-a-whilen. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை.
ADVERTISEMENTS
Waitern. காத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு.
Waitingn. காத்திருக்கை, பொறுத்திருத்தல், எதிர்பார்த்தல், குற்றேவல் செய்தல், உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல்.
Waiting-listn. காத்திருப்போர் பட்டியல்.
ADVERTISEMENTS
Waiting-maid, waiting-womann. பணிப்பெண்.
Waiting-roomn. காத்திருக்கை அறை.
Waitressn. மேசைப் பணிப்பெண்.
ADVERTISEMENTS
Wall-fruitn. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்.
ADVERTISEMENTS