தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Visitationn. பார்வையிடுதல், பணித்துறை மேற்பார்வையீடு, சமய மாவட்ட முதல்வரின் திருச்சபைக் கண்காணிப்பீடு, மேற்பார்வைத் தேர்வாய்வு, (கட்.) மாவட்ட முதல்வரின் மரபுச்சின்ன மேற்பார்வைத் தேர்வாய்வீடு, திருவருகை, மேல்நிலையாளர் தற்செயலான வருகைதரவு, தெய்வத் திருத்தோற்றரவு, ஆவித் தோற்றம், அரசியல் உரிமை மரபில் அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவீடு, தெய்வ தண்டனை-நோய்-தீமைகள் முதலியவற்றின் வகையில் மேற் சுமத்தீடு, தெய்வப் பேரரும்கொடை-நலன்கள் முதலியவற்றின் வகையில் மீ வழங்கீடு, தெய்வ தண்டனை, தெய்வப் பஸீவரவு, உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை, தெய்வப் பேரருட்கொடை, பெரும்பரிசு, பெரும்படி நலம், (வில.) பெரும்படிப் புலப்பெயர்ச்சி யெழுச்சி.
Visitationala. திருவருகை சார்ந்த, தெய்வத் தோற்றத்திற்குரிய, ஆவித் தோற்றத்திற்குரிய, பெரும்பஸீக்குரிய.
Visitativea. திருவருகை சார்ந்த, திருவருகை இயல்பான.
ADVERTISEMENTS
Visitatorn. பணிமுறைக் கண்காணிப்பு வருகையாளர்.
Visitatoriala. மேற்பார்வையீடு சார்ந்த, பணிமுறை மேற்பார்வையீட்டாளருக்குரிய.
Visiteen. வருகையேற்பவர்.
ADVERTISEMENTS
Visitingn. சேறல், மேற்பார்வையீடு, தெய்வப்பஸீ சுமத்தீடு செய்தல், திருவருட்பேறு வழங்கீடு, பெரும்பரிசு வழங்கீடு, உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை ஏற்றம், (பெ.) வருகை தருகிற, மாணவர்-பேராசிரியர்-மருத்துவர் முதலியவர் வகையில் புறம் நின்று வருகைதருகிற, இடைவரவான, நிலையாகத் தங்கியிராத, திருவருகை சார்ந்த, மேற்பார்வையீட்டிற்குரிய.
Visiting-bookn. வருகையாளர் பெயர்ப்பதிவுப் பேரேடு.
Visiting-cardn. வருகையாளர் முகவரிச்சீட்டு.
ADVERTISEMENTS
Visiting-dayn. காட்சியாளர் நாள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்காக ஒதுக்கிவைக்கப்படும் நாள்.
ADVERTISEMENTS