தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verboseness, verbosity | மிகு சொற் புணர்ப்பு. | |
Verditer | n. செம்புக்கலவையிலிருந்து கிடைக்கும் வண்ணப்பொருள் வகை. | |
Verifiability | n. மெய்ப்பிக்கும் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Verisimilitude | n. உண்மைபோன்ற தோற்றம், மேலீடான மெய்ம்மைத் தோற்றம், உண்மைபோலத் தோற்றுவது. | |
Veritable | a. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த. | |
Veritably | adv. மெய்ப்படியாகவே. | |
ADVERTISEMENTS
| ||
Veritas | n. பிரஞ்சு கப்பற் பிணைக்காப்பீடு ஏற்பவர்கள் சங்கம். | |
Verity | n. மெய்ம்மை, உண்மைத்தன்மை, மெய்க்கூற்று, மெய்ச் செய்தி, மெய்ப்பொருள், மெய்யாவே உலகில் இருக்கும் பொருள். | |
Vernacularity | n. வட்டார மொஸீ யியல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Versatility | n. பல்திசையியக்கத்திறம், பலதுறைப் பயில்புத்திறம், பலதுறைப்புலமை. |