தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Velocitize | v. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல். | |
Velocity | n. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம். | |
Venality | n. கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு. | |
ADVERTISEMENTS
| ||
Vendibility | n. விற்கப்படுந் தகுதியுடைமை. | |
Venditation | n. விலைகூறுதல். | |
Vendition | n. விற்பனை. | |
ADVERTISEMENTS
| ||
Venite | n. (ல.) வாரானைப்பாடல், வருக என்று தொடங்கும் விவிலிய கீதப்பாடல். | |
Venosity | n. உள்நாள முனைப்புடைமை, உள்நாளமுடைமை, உள்நாளக் குருதிச்சார்பு, உள்நாளக்குருதி மிகைபாடு, உறுப்புக்கள் வகையில் உள்நாளக் குருதியினை மிகுதியாகக் கொண்டிருத்தல், காலளவுக் கோளாறு, நுரையீரலில் உள்நாளக் குருதிக்கு வேண்டிய காற்றுட்டப் பற்றாக்குறை நிலை, நாளக் கோளாறு. | |
Veracity | n. வாய்மை, மெய்வழாமை, வாய்மைநிலை, செய்தியின் மெய்ம்மைத்தன்மை, சொல்லின் மெய்ம்மைப்பண்பு, மெய்யுரை விருப்பம், மெய்ம்மையார்வம், வாய்மையுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Verbality | n. வெறுஞ் சொல்லாட்சி, வெற்றெனத் தொடுப்பு. |