தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unvitrifiablea. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
Unwithereda. வாடி வதங்காத.
Unwitnesseda. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.
ADVERTISEMENTS
Unwittinga. நெஞ்சறியாத தன்னறிவின்றிச் செய்யப்பட்ட.
Unwittinglyadv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி.
Unwritev. எழுதியதை அழித்தெழுது, எழுதியதை மாற்று.
ADVERTISEMENTS
Unwrittena. எழுதப்பட்டிராத, எழுத்து வடிவிலிராத, வாய்மொழியான, மரபுவழக்கான.
Upknitv. தைத்து மூட்டு, தைத்திணை, சமசரப்படுத்து, இணக்குவி.
Upsittingn. எழுத்தமர்வு, நிமிர்ந்து உட்கார்தல், நோயின் பின் மீட்டெழுகை, பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி.
ADVERTISEMENTS
Uraniniten. நிலக்கீல்வகை.
ADVERTISEMENTS