தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Universalityn. வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு.
Universitariann. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பல்கலைக்கழகத்திற்குரிய, பல்கலைக்கழகத் தனியுரிமையான.
Universityn. பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்பினர் தொகுதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு.
ADVERTISEMENTS
Unlimiteda. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத.
Unmeditateda. நினைந்து செய்யப்படாத.
Unmitigateda. மட்டுப்படுத்தப்படாத, கடுமை சிறிதுங்குறைபடாத, வேகம் குறைக்கப்படாத.
ADVERTISEMENTS
Unpoliticala. அரசயில் தொடர்பற்ற, அரசியல் சாராத.
Unpopularityn. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை.
Unpremeditateda. முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத.
ADVERTISEMENTS
Unprofitablea. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற.
ADVERTISEMENTS