தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unitage | n. அலகளவு. | |
Unitarian | n. தனியொருமைக்கோட்பாட்டாளர், கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர். | |
Unitarian | n. தனியொருமைவாதி, அரசியல்துறையில் ஒரு தனிமை அரசுக்கோட்பாட்டை ஆதரிப்பவர், மைய வலிமைக்கோட்பாட்டாளர், கூட்டரசில் மைய ஆட்சி வலிமையினை ஆதரிப்பவர், (பெ.) ஒருதனியான, ஒருமைப்பட்ட, ஒருநிலை உடைய, (கண.) ஒன்றலகு வாயிலான. | |
ADVERTISEMENTS
| ||
Unitarianism | n. இறை வகையில் தனி ஒருமைக் கோட்பாடு. | |
Unitary | a. அலகு சார்ந்த, அலகுகள் பற்றிய, தனி முழுமையான, தனியொன்றான, ஒற்றுமை வாய்ந்த, ஒருசீர்மை கொண்ட, முழுமையான, பின்னப்படாத, ஒன்றன் அடிப்படையான, (கண.) ஒன்றுடான, ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற. | |
Unite | v. ஒன்றாக்கு, கூட்டி இணைவி, ஒன்றாகச் சேர்த்திணை, கூட்டிணைப்பாக்கு, ஒற்றுமைப்படுத்து, ஒத்துழை, ஒருங்குகூடு, ஒன்றாகச் சேர், கூடி இணைவுறு, ஒன்றாகு, ஒன்றபடு, ஒன்றாயிழை. | |
ADVERTISEMENTS
| ||
United | a. ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, ஒற்றுமைப்பட்ட, ஒன்றபட்ட, ஒருங்குகூடிய, கூடியிணைந்த, கூட்டிணைவான. | |
Unitism | n. ஒருமைவாதம், ஏகவாதம். | |
Unitize | v. தனியொன்றாகக் கணி, தனிமமாகக் கொள். | |
ADVERTISEMENTS
| ||
Unity | n. ஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண். |