தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsolidity | n. கெட்டிமையின்மை, கட்டுச் செறிவின்மை. | |
Unsuitable | a. தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத. | |
Unsuited | a. தகுதியற்ற, பொருந்தாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsuiting | a. பொருந்தாத, சோடியாய் இணையாத. | |
Untenability | n. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை. | |
Untitled | a. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Untransmitted | a. அனுப்பப்பெறாத. | |
Unvisitable | a. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத. | |
Unvital | a. உயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unvitiated | a. கெடுக்கப்படாத, பழுதாக்கப்படாத, தூய்மைக்கேடாகாத, இழிதகவாக்கப்படாத. |