தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vapidityn. உவர்ப்பு, சப்பெனவு, சலிப்பூட்டுந்தன்மை.
Vaporabilityn. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
Vaporsoityn. ஆவியுடைமை, புகைமை, ஆவிநிலை, ஆவியாயுள்ள நிலை, ஆவிபோன்ற நிலை, புகையாம் நிலை, நொய்ம்மை, அற்பத்தன்மை, போலித்தன்மை, மெய்ப்பொருண்மை நிலையின்மை, போலித்தன்மையுடைமை, கற்பனை நிலை.
ADVERTISEMENTS
Variabilityn. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை.
Varicosityn. நாளப்புடைமை, சங்குக் கோல்வரியுடைமை.
Varioliten. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
ADVERTISEMENTS
Velitationn. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை.
Veliten. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன்.
Velleityn. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
ADVERTISEMENTS
Velocitizationn. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
ADVERTISEMENTS