தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vestiture | n. பதவி ஆடையணிவிப்பு, உடுத்த ஆடைத் தொகுதி, (உயி.) மூடுமயிர்த் தொகுதி, (வில.) மூடுசெதிள் தொகுதி. | |
Vesuvianite | n. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை. | |
Viability | n. ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Vibratility | n. அதிர்வுறுந்தன்மை. | |
Vicissitude | n. கயமையான, ஒழுக்கச் சீர்கேடான, நேர்மைக் கேடுடைய, கொடிய, கேடு விளைவிக்கிற, கடுங்குற்றமான, தீயொழுக்க ஈடுபாடுடைய, குதிரை வகையில் குறும்புச் சூழ்ச்சியுடைய, மொஸீ-ஆய்வு வகையில் சரியற்ற, கோமுள்ள, வஞ்சங்கொண்ட, உட்பகையுடைய. | |
Vindicability | n. நிறுவு தகைமை, மெய்ப்பித்துத் தகவு. | |
ADVERTISEMENTS
| ||
Vinosity | n. திராட்சை மதுப்பண்பு. | |
Vinylite | n. இயந்திரக் குழைமப் பொருள். | |
Virescibility | n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Virginity | n. கன்னிமை, தூய்மை. |