தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Virilityn. வீரியம், ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல், ஆண்மை.
Virtualityn. நடைமுறை மெய்ம்மைப்பாடு.
Virtuosityn. கலைவிற்பத்தி, கலைப் பற்றார்வம், மட்டுக் கடந்த இசைஞானம், எல்லைகடந்த நுணுக்கத் திறமை, கலைநய நுணுக்கப்பற்று, கலைநய நுணுக்க ஆர்வம், கலைநய நுணுக்க அறிவு.
ADVERTISEMENTS
Viscidityn. நெய்ப்பு, ஒட்டுந் தன்மை.
Viscosityn. குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
Visibilitya. காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை.
ADVERTISEMENTS
Visitn. பார்வையீடு, சுற்றிப் பார்வையிடுதல், காட்சிப் பயணம், காட்சியுலா, வருகைதரவு, உழைச்செலவு, பணிமுறை மேற்பார்வையீடு, கண்காணிப்பு வருகை, அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை, (வி.) பார்வையிடு, சுற்றிக்காண், சென்று பார்வையிடு, வருகை வழங்கு, மேற்பார்வையிடு, தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய், நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
Visitablea. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க.
Visitant n. புலம்பெயர் பறவை, (செய்.) வருகையாளர், வந்து காண்பவர், (பெ.) (செய்.) சென்று காண்கிற, வருகை தருகிற.
ADVERTISEMENTS
Visitant n. சிறுமியர் கல்விப்பரப்பில் ஈடுபாடுகொண்ட பெண்துறவியர் சங்க உறுப்பினர், (பெ.) (செய்.) சென்று காண்கிற, வருகை தருகிற.
ADVERTISEMENTS