தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undesirabilityn. விரும்பத்தகாநிலை, வேண்டாத்தன்மை.
Undiscomfiteda. தோல்விகொள்ளாத,சிறிதும் மன உலைவுறாத.
Unediteda. பதிப்பிக்கப்பட்டிராத, இதற்கு முன் வௌதயிடப்பட்டிராத, வகைதொகை செய்யப்பட்டிராத, திருத்திஉருவாக்கப்படாத.
ADVERTISEMENTS
Unequitablea. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத.
Unfaithfula. வாய்மை வழுவிய, மனச்சான்று மீறிநடக்கிற, கடமை தவறிய, நம்பிக்கைக் கேடு செய்கிற.
Unfitn. தகுதியற்றவர், (பெ.) தகுதியற்ற, இசைவில்லாத, பொருத்தமில்லாத, பொருந்திய நிலையிலிராத, (வினை.) தகுதியற்றவராக்கு, ஆற்றல் கெடு, தகுதி கெடு.
ADVERTISEMENTS
Unfitnessn. தகுதிக்கேடு.
Unfruitfula. காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத.
Unhesitatingv. தயக்கமற்ற, தயங்காத, உடனடிச் செயல் செய்கிற.
ADVERTISEMENTS
Uniformityn. ஒருருப்படுத்துதல்.
ADVERTISEMENTS