தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bit n. சிறு துண்டு, துணுக்கு, கவனம், அமெரிக்க நாணயம், மிகக்குறைந்த அளவு, கணம், குறுகிய நேரக்கூறு, தமருசி, துளைக்கருவி, துளைப்புப் பொறியின் நுனி, கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி, வெட்டிரும்பு, இடுக்கியின் வாய், (வினை) வாயில் கடிவாளம் மாட்டு, கடிவாளமிட்டுப்
Bit(2), v.biteஎன்பதன் இறந்தகால வடிவம்.
Bitchn. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி.
ADVERTISEMENTS
Biten. கடி, கடித்தல், கௌவுதல், பற்றுதல், பிடி, கடிகாயம், கடித்த தடம், கறிப்பு, கரம்புதல், கடிக்ககும் அளவான சிறுதுண்டு, சிறிதளவான உணவு, காரம், அரிப்பு, (வினை) கடி, கௌவு, பல்லினால் பற்று, பற்று, பல்லினால் வெட்டு, பிளவுபடுத்து,
Biteinv. செதுக்கு வேலையில் காடிமூலம் இடைவரி விழும்படி அரி, உள்ளடக்கு.
Bitern. கடிப்பவர், கடிக்கும் இயல்புடைய விலங்கு, தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
ADVERTISEMENTS
Bitingn. கடித்தல், (பெ.) கடிக்கிற.
Bittn. (கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று, (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று.
Bitten, v.biteஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Bitter n. தந்திவடச்சுற்று.
ADVERTISEMENTS