தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blacksmithn. கருமான், கொல்லன்.
Blatherskiten. உளறுபவர்.
Blepharitisn. இமை வீக்கம்.
ADVERTISEMENTS
Blewitn. உணவாகப் பயன்படும் காளான் வகை.
Blithea. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய.
Blitheringa. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான.
ADVERTISEMENTS
Blithesomea. களிப்பார்ந்த, ஒயிலான.
Blitzn. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
Blitzkreign. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை.
ADVERTISEMENTS
Blood-wit, blood-witen. குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி, இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை.
ADVERTISEMENTS