தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brittlea. எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான.
Brittlenessn. உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை.
Brittle-starn. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை.
ADVERTISEMENTS
Brittzka, britzskaஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை.
Bronchitic, a.,மார்புச்சனி சாந்த.
Bronchitisn. மார்புச்சனி நோய்.
ADVERTISEMENTS
Bronziten. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத்தோற்றங் கொண்ட.
Brookiten. கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
Brouciten. வௌதமநீருயிரகை, புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
ADVERTISEMENTS
Bruitn. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, அலர், வதந்தி, (வினை) செய்திப்பரப்பு, அறிவி, புகழ்பரப்பு.
ADVERTISEMENTS