தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brutality | n. ஈனச்செயல், கொடுமை, மனிதப்பண்பற்றதன்மை, வேடத்தனம். | |
Buchmanite | n. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த. | |
Buck-rabbit | n. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல். | |
ADVERTISEMENTS
| ||
Bull-baiting | n. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல். | |
Bull-bitch | n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. | |
Burnsite | n. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Caducity | n. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு. | |
Caecitis | n. குடல் வால் அழற்சி. | |
Caespitose | a. கொத்தான, குடுமியுள்ள, புல்கரண் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Caitiff | n. இழிவானவன், வெறுக்கத்தக்கவன், (பெ.) இழிவான, வெறுக்கத்தக்க. |