தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capitalismn. நிலைமுதலுடைமை, முதலாண்மை, முதலீட்டாட்சி, முதலீட்டாட்சிச்சூழல், முதலாளித்துவம், தனியுடைமை, முதலாளித்துவ ஆதிக்கம்.
Capitalistn. முதலாளி, முதலீட்டின் மூலம் ஆதாயமும் ஆற்றலும் பெறுபவர், (பெ.) முதலாளிக்குரிய, முதலாளித்துவஞ்சார்ந்த.
Capitalistica. முதலாளிக்குரிய, முதலாளித்துவம் சார்ந்த.
ADVERTISEMENTS
Capitalizationn. முதலீடாகப் பயன்படுத்தல், தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்.
Capitalizev. முதலிடு, முதலீடளி, முதலீடாக மாற்று, பணமாக்கு, முழுதும் பயன்படுத்திக்கொள், தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து, வருதொகையின் உடனடி மதிப்புக் காண், உடனடிப் பணம் பெறு.
Capitallyadv. முக்கியமாக, சிறப்பாக, முதல்தரமாக, உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
ADVERTISEMENTS
Capitanon. ஊர்த்தலைவன், தலையாரி.
Capitate, capitated(தாவ.) தனித் தலைப்புப்பகுதியுடைய, தலையுறுப்புடைய, கொத்துமலருடைய.
Capitationn. தலை எண்ணிக்கை, தலைவரி, ஆள்வரி, தலைவரி பிரிப்பு.
ADVERTISEMENTS
Capitivatev. கவர்ச்சி செய், உளங்கவர், மருட்சியூட்டு.
ADVERTISEMENTS