தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caps, n. Capitals(பெரிய எழுத்துக்கள்) என்பதன் சுருக்கக் குறியீடு.
Captivityn. சிறைப்பட்ட நிலை.
Carditisn. நெஞ்சுப்பை அழற்சி.
ADVERTISEMENTS
Carlowitzn. டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல்.
Carmeliten. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Carnalityn. சிற்றின்ப நாட்டம், உடலின்ப வேட்கை, உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
ADVERTISEMENTS
Carnosityn. (மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.
Carte-de-visiten. (பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம், மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Cash-creditn. பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு.
ADVERTISEMENTS
Catamiten. இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சிறுவன்.
ADVERTISEMENTS