தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Capitalism | n. நிலைமுதலுடைமை, முதலாண்மை, முதலீட்டாட்சி, முதலீட்டாட்சிச்சூழல், முதலாளித்துவம், தனியுடைமை, முதலாளித்துவ ஆதிக்கம். | |
Capitalist | n. முதலாளி, முதலீட்டின் மூலம் ஆதாயமும் ஆற்றலும் பெறுபவர், (பெ.) முதலாளிக்குரிய, முதலாளித்துவஞ்சார்ந்த. | |
Capitalistic | a. முதலாளிக்குரிய, முதலாளித்துவம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Capitalization | n. முதலீடாகப் பயன்படுத்தல், தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல். | |
Capitalize | v. முதலிடு, முதலீடளி, முதலீடாக மாற்று, பணமாக்கு, முழுதும் பயன்படுத்திக்கொள், தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து, வருதொகையின் உடனடி மதிப்புக் காண், உடனடிப் பணம் பெறு. | |
Capitally | adv. முக்கியமாக, சிறப்பாக, முதல்தரமாக, உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக. | |
ADVERTISEMENTS
| ||
Capitano | n. ஊர்த்தலைவன், தலையாரி. | |
Capitate, capitated | (தாவ.) தனித் தலைப்புப்பகுதியுடைய, தலையுறுப்புடைய, கொத்துமலருடைய. | |
Capitation | n. தலை எண்ணிக்கை, தலைவரி, ஆள்வரி, தலைவரி பிரிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Capitivate | v. கவர்ச்சி செய், உளங்கவர், மருட்சியூட்டு. |