தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calamiten. புதைபடிவச் செடிஇனத்தின் வகை, பெருமர இனம்.
Calamitousa. இடும்பை நிறைந்த, கடுந்துயரம் உண்டுபண்ணத்தக்க.
Calamityn. பேரிடர், விழுன்ம், இடுக்கண்.
ADVERTISEMENTS
Calciten. இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Call it a. dayஒருவர் ஒருநாள் வேலை செய்து விட்டாரெனக் கருது, நிறுத்தல் முடிவு தெரிவு.
Callosityn. தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை.
ADVERTISEMENTS
Camptoniten. பூமிக்கு அடியில் உருகிய நிலையிலிருந்த பாறைப் பொருளின் இறுகிய நிலை.
Cane-fruitn. பிரப்பம்பழம், மூங்கிற்பழம்.
Canitiesn. முடிநரை.
ADVERTISEMENTS
Cannon-bitn. வட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு.
ADVERTISEMENTS