தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brutalityn. ஈனச்செயல், கொடுமை, மனிதப்பண்பற்றதன்மை, வேடத்தனம்.
Buchmaniten. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Buck-rabbitn. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல்.
ADVERTISEMENTS
Bull-baitingn. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
Bull-bitchn. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு.
Burnsiten. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
ADVERTISEMENTS
Caducityn. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு.
Caecitisn. குடல் வால் அழற்சி.
Caespitosea. கொத்தான, குடுமியுள்ள, புல்கரண் போன்ற.
ADVERTISEMENTS
Caitiffn. இழிவானவன், வெறுக்கத்தக்கவன், (பெ.) இழிவான, வெறுக்கத்தக்க.
ADVERTISEMENTS