தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Canonicityn. திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
Capabilityn. செயல் வல்லமை, திறமை, செயற்படுவதற்குரிய இயல்பு, முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி.
Capacitancen. மின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு.
ADVERTISEMENTS
Capacitatev. திறமையூட்டு, தகுதிபெறச் செய்.
Capacitorn. மின்னியல் உறைகலம்.
Capacityn. பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
ADVERTISEMENTS
Capernaiten. பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர், இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Capillarityn. மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Capital n. தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த
ADVERTISEMENTS
Capital n. (க.க) தூண் தலைப்புறுப்பு, ஏட்டுப் பெரும் பிரிவு.
ADVERTISEMENTS