தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caps, n. Capitals | (பெரிய எழுத்துக்கள்) என்பதன் சுருக்கக் குறியீடு. | |
Captivity | n. சிறைப்பட்ட நிலை. | |
Carditis | n. நெஞ்சுப்பை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Carlowitz | n. டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல். | |
Carmelite | n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த. | |
Carnality | n. சிற்றின்ப நாட்டம், உடலின்ப வேட்கை, உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Carnosity | n. (மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி. | |
Carte-de-visite | n. (பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம், மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம். | |
Cash-credit | n. பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு. | |
ADVERTISEMENTS
| ||
Catamite | n. இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சிறுவன். |