தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ceratitisn. கண் மேற்சவ்வு அழற்சி.
Cerebritisn. மூளை அழற்சி.
Certituden. ஐயமிலா நிலை, உறுதியான நம்பிக்கை, உறுதிப்பாடு, உறுதி எனும் சான்று பகர்.
ADVERTISEMENTS
Cerusite, cerussiteஇயற்பொருளாகக் கிடைக்கும் ஈயக்கரிகை.
Cesarevitch, cesarewitchn. ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர், ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர், இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Cesspitn. எருக்கிடங்கு, குப்பைக் குழி.
ADVERTISEMENTS
Ceylanite, ceyloniteகனிப்பொருள் வகை, வௌதம இரும்புக்கலவைக் கனி.
Chain-stitchn. சங்கிலி வளையத் தையல்.
Chalcopyriten. செம்புக் கலவை வகை, செம்புக் கந்தகக் கல்.
ADVERTISEMENTS
Chalk-pitn. சுண்ணச்சுரங்கப் பள்ளம், சுண்ணச் சுதைகுழி.
ADVERTISEMENTS