தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chit fundசீட்டு நிதி
Chitaln. (இ.) புள்ளிமான் வகை.
Chit-chatn. சிற்றுரையாடல், நேரப்போக்குப் பேச்சு, இன்ப உரையாடல், வம்பளப்பு.
ADVERTISEMENTS
Chitinn. உயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
Chitinousa. தோட்டு முதற்பொருள் சார்ந்த, தோடான, தோடு, போன்ற.
Chitonn. பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.
ADVERTISEMENTS
Chittackn. வங்காள எடையளவுக் கூறு, ஆங்கிலக் கல்லெட்டையில் 16-இல் ஒரு பங்குக்கு ஒப்பான அளவை.
Chitterlingsn. pl. உணவுக்குரிய பன்றிச் சிறுகுடற் கொடிகள், சிறு விலங்கு உட்குடற் கூறுகள்.
Chittya. சிறுமதலையான, சிறுக்கியான.
ADVERTISEMENTS
Chlorargyriten. வௌ஢ளிப்பாசிகை, கொம்பின் திண்ணியல்புடைய கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS