தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chlorite | n. ஊகநிலையான பாசிக்காடியின் (நீரகப்பாசிக மூவுயிரகையின்) உப்பு வகை. | |
Chlorite-schist | n. பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை. | |
Cholecystitis | n. பித்தப்பை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Chondrite | n. பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம், எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம். | |
Christianity | n. கிறித்தவ சமயம், கிறித்தவ சமயநெறி முறை, கிறித்தவ சமயக்கோட்பாடு, கிறித்தவப் பண்பு. | |
Chromite | n. கனிப்பொருள் வகை, இரும்புக் குரும ஈருயிரகை. | |
ADVERTISEMENTS
| ||
Chromolithograph | n. வண்ணக்கல் அச்சு, வண்ணந்தோய்த்து அடிக்கத்தக்க கற்படிவ அச்சு. | |
Chromolithographer | n. வண்ணக்கல் அச்சாளர். | |
Chromolithographic | n. வண்ணக்கல் அச்சுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Chromolithography | n. வண்ணக்கல் அச்சு முறை. |