தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circuit-ridern. சுற்றுப் பயணம் செய்யும் சமய போதகர்.
Circuityn. வளைநெறி, சுற்றி வளைத்துச் செல்லும் முறை.
Circularityn. வட்டமாக உள்ள தன்மை.
ADVERTISEMENTS
Circumlittorala. கரையோரமான, கடற்கரைப் பக்கமான.
Circumpositionn. சுற்றிவைக்கும் செயல், சூழ வைத்தல்.
Circumstantialityn. தற்செயலான தன்மை, நுணுக்க விவரங்கள் கொண்ட நிலை.
ADVERTISEMENTS
Citablea. சான்றாகக் காட்டப்படத் தக்க.
Citadeln. நகர் அரண், நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை, போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம், தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம்.
Citaln. வந்து தோன்றுமாறு விடுவிக்கப்படும் அழைப்பு.
ADVERTISEMENTS
Citationn. வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு, அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம், மேற்கோள் காட்டல், எடுத்துக் கூறப்பட்ட வாசகம், குறிப்பிடப்பட்ட பெயர், அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
ADVERTISEMENTS