தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cityn. மாநகரம், பெரிய நகரம், முதன்மைவாய்ந்த பேரூர், உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம், மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம், நகரத்தில் வாணிக மைய இடம், நகரின் மூலமுதல் பகுதி.
Cityநகரம்
Citylessa. நகரம் இல்லாத.
ADVERTISEMENTS
Citywarda. நகரம் நோக்கிய, (வினையடை) நகரத்தை நோக்கி.
Citywardsadv. நகரத்தை நோக்கி.
Civilityn. நயநாகரிகம், பண்புநயம், பண்பட்ட பழக்க வழக்கமுறை, மட்டுமதிப்புப் பண்பு.
ADVERTISEMENTS
Clarityn. துலக்கம், தௌதவு.
Clay-pitn. களிமண் தோண்டியதனால் ஏற்பட்ட குழி.
Cleithrala. முழுதும் மோடு இட்ட, முற்றிலும் கூரை கவிந்த.
ADVERTISEMENTS
Clericityn. திருச்சபைச் சமயகுருவின் நிலை.
ADVERTISEMENTS