தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clerithew | n. நகைச்சுவையுள்ள துணுக்குப்பாட்டு. | |
Clgitable | a. எண்ணக்கூடிய, சிந்தனை செய்யத்தக்க, அறிவால் பற்றக்கூடிய. | |
Clitellar | a. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Clitellum | n. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு. | |
Clitoris | n. மகளிர் கந்து. | |
Clitter | v. கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு, கடகட ஒலி எழுப்புவி. | |
ADVERTISEMENTS
| ||
Clitter-clatter | n. வம்பளப்பு, சோம்பேறிப்பேச்சு. | |
Clove hitch | n. (கப்.) கயிறு அல்லது பொருளுடன் கயிற்றை இறுகக் கட்டுவதற்குரிய முடி வகைகளுள் ஒன்று. | |
Coaita | n. சிவந்த முகமுள்ள சிறு தென் அமெரிக்கக் குரங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Coalite | n. நிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி. |