தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coalitionn. கூட்டிணைவு, செயற் கூட்டுறவு, அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Coastwaitern. கரையோரக் கப்பல் வாணிகம் சார்ந்த சுங்கத்துறை அலுவலர்.
Cobdeniten. காப்டன் கோட்பாட்டாளர், தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர்.
ADVERTISEMENTS
Cockpitn. சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Coenobiten. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவி.
Cogitatev. நினைந்தது நினை, மனனம் செய், ஆழ்ந்து நினை, நினைந்தாராய், உளத்தில் வகு, (மெய்.) கருத்துரு வாக்கு, கருது.
ADVERTISEMENTS
Cogitationn. ஆழ்ந்த சிந்தனை, கருத்தாய்வு.
Cogitativea. ஆழ்ந்த சிந்தனையுள்ள, நீடு ஆய்வுக்குரிய.
Cognitionn. அறிவு, அறிவுக்கூறு, அறியும் ஆற்றல், (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
ADVERTISEMENTS
Cognitivea. அறிவாற்றலுடைய, அறியும் ஆற்றலுடைய, புலனுணர்வுடைய.
ADVERTISEMENTS